காரைக்காலில் 2025-26ஆம் கல்வியாண்டில் காரைக்கால் பகுதியில் உள்ள அரசினர் மேனிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான (CBSE) பள்ளி இரண்டாம் கட்ட கலந்தாய்வு விண்ணப்பம் வருகின்ற 04.06.2025 முதல் 06.06.2025 வரை துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கலந்தாய்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.