காரைக்காலில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் என்.சி.சி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஏராளமான என்.சி.சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி