புதுச்சேரி காவல்துறையின் காவல் மாநாடு

புதுச்சேரி காவல்துறையின் வருடாந்திர காவல் மாநாடு - 2025 கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டில் அனைத்து நிலை காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் டிஜிபி ஷாலினி சிங், ஐஜிபி அஜித்குமார் சிங்லா, டிஐஜி சத்தியசுந்தரம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி