புதுச்சேரி: விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பயணத்திற்கு (ரோடு ஷோ) அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் இதற்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி கோரியபோதும், அனுமதி வழங்கப்படவில்லை. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி