புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை (டிச.3) கார்த்திகை தீப விழா காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஏற்கனவே டிச.4ம் தேதி என்று இருந்தநிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு (டிச.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.