திருநள்ளாறு காவல் நிலையத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல் நிலையத்தில் நாளை (11.01.2025) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் புதுச்சேரி போலீஸ் டிஐஜிபி (சட்டம் & ஒழுங்கு) முன்னிலையில் 'மக்கள் குறைதீர்க்கும் முகாம்' நடைபெறுகிறது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம் என்று காரைக்கால் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி