காரைக்கால் அருகே நாளை மின்தடை அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் பராமரிப்பு காரணமாக 30.12.2024 திங்கள்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் அடுத்த தர்மபுரம், புதுத்துறை, சமத்துவபுரம், அஷ்மா அவென்யூ, கரீம் நகர், மெஜஸ்டிக் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் இருக்காது என காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி