காரைக்காலில் மின்தடை அறிவிப்பு

காரைக்காலில் பராமரிப்பு காரணமாக 03. 10. 2024 வியாழகிழமை அன்று காலை 10. 00 மணி முதல் மாலை 4. 00 மணி வரை மதகடி முதல் அம்பேத்கார் வீதி தெற்கு பகுதி, நேரு வீதி, பை பாஸ் ரோடு, பாரதி நகர், அண்ணா நகர், இந்திரா நகர், சேத்திலால் நகர், பீச் ரோடு வரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் இருக்காது என மின்துறை சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி