புதுச்சேரி: காவல்துறை சார்பில் நாளை மக்கள் குறைதீர்ப்பு முகாம்

புதுச்சேரி காவல்துறை சார்பில் காரைக்காலில் நாளை (15.03.2025) சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையிலும், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் காரைக்கால் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையிலும் மக்கள் மன்றம் எனும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி