காரைக்காலில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

காரைக்காலில் உள்ள ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் வரும் 07. 10. 2024 (திங்கட்கிழமை) அன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி