காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மத்திய நோடல் அதிகாரி பிரதாப் சிங் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி சவுத்ரி ஆகியோர்கள் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் தற்போது நடைபெற்று கொண்டு வரும் நீர் வழங்கல் அமைப்பின் மேம்பாடு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டு ஊர் பொதுமக்களிடம் கலந்துரையாடினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி