காரைக்கால் அருகே புதிய மின்மாற்றி அமைப்பு

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மேல ஒடுதுறை பகுதியில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்கிட ரூபாய் 20 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் தற்போது உள்ள (100KV) திறன் கொண்ட மின்மாற்றியினை (200KV) திறன் கொண்ட மின்மாற்றியாக மாற்றி டிரான்ஸ்பார்மர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி