புதுவை சட்டப்பேரவையில் நெடுங்காடு எம்.எல்.ஏ கோரிக்கை

புதுச்சேரி முதலமைச்சர் பட்ஜெட்டில் விதவைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 2500 ஆக வழங்கப்படுமென அறிவித்திருந்தார். கணவரை இழந்து போராட்டத்துடன் வாழ்க்கையை நடத்திவரும் அவர்களுக்கான உதவித்தொகையில் மேலும் ரூ. 500 உயர்த்தி, மாதம் ரூ. 3000 விதவை தொகை வழங்க வேண்டுமென நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி