காரைக்கால்: சட்டமன்ற உறுப்பினர் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை

காரைக்காலில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச மனை பட்டாக்களை பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டுமென்று பல்வேறு மனுக்கள் நிலுவையில் பல வருடங்களாக உள்ளன எனவே அவையெல்லாம் ஒரே நாளில் விசாரித்து சீர் செய்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தி இலவச மனை பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் செயலர் முத்தம்மா அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி