காரைக்கால் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிய எம். எல். ஏ

காரைக்காலில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் சார்பில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு திட்டங்கள் பற்றி தகவல்கள் விவசாயிகளின் கருத்துக்கள் மற்றும் புதுமைகளை ஆவணப்படுத்தும் நிகழ்ச்சியில் இன்று தலைமை விருந்தினராக நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி