புதுவை முதல்வருக்கு எம். எல். ஏ வாழ்த்து

புதுச்சேரி மாநிலத்தில் விதவைப் பெண்மணிகளுக்கு உதவித்தொகையில் கூடுதலாக ரூ. 500/- உயர்த்தி வழங்க வேண்டி சந்திரா பிரியங்கா எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் விடுத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ரூ. 1000 உயர்த்தி ரூ. 3,500 வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சந்திரா பிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நன்றியினை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி