காரைக்கால்: மார்கெட் கமிட்டி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காரைக்கால் மார்கெட் கமிட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணிபுரியும் அனைத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை மாத இறுதி நாளில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மார்கெட் கமிட்டி ஊழியர் சங்கம் சார்பாக, காரைக்கால் மார்கெட் கமிட்டி அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி