காரைக்காலில் ஜூலை 8 ஆம் தேதி மாங்கனித் திருவிழா தொடக்கம்

காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனித் திருவிழா திருவிழாவுக்கான பந்தல் கால் முகூர்த்தம் வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து விழா நிகழ்ச்சிகளில் ஜூலை 8-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 9-ஆம் தேதி அம்மையார் - பரம தத்தர் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைச் சாற்றில் புறப்பாடு, 10-ஆம் தேதி பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் அம்மையார் கோயிலுக்கு அமுது படையலுக்கு வீதியுலா புறப்பாடு, அப்போது மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி