காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா முன்னிட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் தர்ப்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை தாயார் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.