காரைக்கால்: முத்தழகி மாரியம்மன் ஆலய வைகாசி பெருவிழா

காரைக்கால் மாவட்டம் அடுத்த திருத்தெளிச்சேரி சின்னகோவில்பத்து அருள்மிகு முத்தழகி மாரியம்மன் ஆலய வைகாசி பெருவிழா இன்று (ஜூன் 11) புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் தலைமையில் கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராமவாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து விழாவினை சிறப்பித்தார்கள்.

தொடர்புடைய செய்தி