புதுச்சேரி, காரைக்கால் நகராட்சியில் முன்னாள் மேயர் பக்கிரிசாமி பிள்ளையின் சிலை, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மின்விளக்குகளுடன் கூடிய கல்வெட்டுடன் திறக்கப்பட்டது. தற்போது, சிலை பராமரிப்பின்றி இருண்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.