காரைக்கால்: இன்று கனமழை.. வானிலை எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று மே.16 காரைக்காலில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி