காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஐக்கிய தினவிழாவையொட்டி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கைலாசநாதர் ஆலயத்தில் சிவ பெருமானின் நிழலில் அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சமயம் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் மனம் உருகி அம்மையாரை வணங்கினர்.

தொடர்புடைய செய்தி