புதுச்சேரி ஆளுநரிடம் காரை விவசாய சங்கம் கோரிக்கை மனு

புதுச்சேரி மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை ஆளுநர் மாளிகையில் காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பாக சந்தித்து காரைக்கால் மாவட்ட விவசாயிகள் சார்பாக காரைக்கால் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால் மற்றும் குளங்களுக்கு முழுமையான தூர்வார தேவையான நிதியை ஒதுக்கி விரைந்து தூர்வாரும் பணிகளை செய்திட ஆணையிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். தங்களது கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி