இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திரு உருவப் படத்திற்கு வி. எம். சி. மனோ அவர்கள் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி