காரைக்காலில் அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நல சங்கத்தின் சார்பாக இன்று புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் அவர்களை சந்தித்து விவசாயிகள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இது சம்பந்தமாக அமைச்சர் அவர்கள் புதுச்சேரி மாநில முதலமைச்சர் அவர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.

தொடர்புடைய செய்தி