புதுவை: மின்துறை அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்

புதுச்சேரி மாநில மின்துறை சிறப்பாக செயல்படுவதாகவும் மின் கட்டண வசூலை சரியாக செய்வதாகவும் புதுச்சேரி மின்துறைக்கு அதிக அளவு வருவாய் ஏற்படுத்தியதற்காக புதுச்சேரி மின்துறைக்கு மத்திய மின்துறை அமைச்சகம் 'ஏ' கிரேடு தரவரிசை சான்றிதழ் வழங்கி உள்ளது. இதற்கு இன்று காரைக்கால் தலைமை மின்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி