வரும் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பாசன ஆறுகள் வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென காரைக்கால் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் பிரித்விராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாகதியாகராஜன் ஆகியோர் மாவட்டத் துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தனர்.