காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காரைக்காலில் வெள்ள பிள்ளையார் கோவில் முதல் கோட்டுச்சேரி மேடு வரை சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பாலம் மற்றும் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் இன்று அதிகாரிகளுடன் அப்பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி