காரைக்கால் அருகே "மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியர்" திட்டம்

காரைக்காலில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியினை மேம்படுத்தவும் அங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தால் "மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியர்" திட்டம் வரும் 03.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நிரவி திருபட்டினம் தொகுதிக்கு உட்பட்ட நடுகளம்பேட் அங்கன்வாடி மையத்தில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி