காரைக்கால்: கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்

காரைக்காலில் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பயனிக்கும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து துறையில் எதிர் வரும் 07. 06. 2025 மற்றும் 08. 06. 2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. ஆய்விற்கு உட்படாத வாகணங்களில் பள்ளி மாணவர்கள் பயனிக்க அனுமதியில்லை என்று கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சுற்றரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி