புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்கள் அளித்த இரவு விருந்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர், காவல்துறை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.