காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

காரைக்காலில் இன்று (டிசம்பர் 28) மதகடி அருகில் உள்ள செயல்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சைக்கிள் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா சைக்கிள் ஓட்டிக்கொண்டு சென்றார். மேலும் பழுதடைந்த கட்டிடத்தை புதுப்பிப்பதற்கான பணிகளை பற்றி ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி