காரைக்கால்: வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் நிறைவு விழா

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்துறையும் இணைந்து நடத்தி வரும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிறைவு விழா இன்று திருமலைராயன்பட்டினம் கொம்யூன் கிராமங்களில் நடைபெற்றது. இதில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி