காரைக்கால் கடற்கரையில் தூய்மை பணி

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நல்லாட்சி வாரம் முன்னிட்டு இறுதி நாளான இன்று (டிசம்பர் 25) தூய்மை இயக்கம், திடக்கழிவு அகற்றல் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட இயக்கம் மூலம் காரைக்கால் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் பணியை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி