இந்த தெப்போற்சவம் முன்னிட்டு ஸ்ரீ சந்திரசேகரர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் அதனை தொடர்ந்து ஜடாயு தீர்த்தத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரி
புதிய காவல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த கவர்னர், முதல்வர்