இந்நிகழ்வில் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த எழுச்சியூட்டும் உரையுடன் பார்வையாளர்களுக்கு உரையாற்றினார்கள் காரைக்கால் மாவட்டம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. 3 பேரும் குற்றவாளிகள்