காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு சைக்கிள் வழங்கினார். இதில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி