நெடுங்காடு தொகுதியில் சாலை அமைக்க பூமி பூஜை

காரைக்கால் அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ.38,36,565/- மதிப்பீட்டில் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட சரவண இருப்பு மற்றும் அண்டூர் கிராமப் பகுதிக்கு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. டி.சந்திரா பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி