நிரவி கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ஏலம் அறிவிப்பு

காரைக்கால் அடுத்த நிரவி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட நிரவி, விழிதியூர், கீழமனை கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமான ஆட்டு இறைச்சிக்கடை, மீன்கடை, மாட்டு இறைச்சி கடை குத்தகை மற்றும் கால்நடை வெட்டும் இடத்தில் ஆடு அடிக்கிறவர்களிடம் வரி வசூலிப்பது ஆகிய குத்தகை இனங்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஏல நிபந்தனைகளின்படி வாய்மொழி ஏல வரும் 25.03.2025 காலை 10.30 மணிக்கு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி