மீன்பிடித் தொழிலுக்கு விசைப்படகுகள் வழியனுப்பும் நிகழ்ச்சி

புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட மீன்பிடித் தடைக்காலம் முடிவடைவதையொட்டி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில், மீன்பிடித் தொழிலுக்கு செல்ல விசைப்படகுகளுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல உள்ள விசைப்படகுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி