காரைக்கால்: நலவழித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கருவின் பாலினத்தை அறியும் சோதனைகள் மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற தவறான பயன்பாடுகளைத் தடுப்பதற்காக பி.சி.பி.என்.டி.டி சட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளும் ஸ்கேன் கருவிகள் வைத்திருக்கும் தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு செய்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் நலவழித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி