புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விசிக வேட்பாளர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விசிக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஊசுடு தொகுதியில் அரியபுத்ரியும், நெட்டப்பாக்கத்தில் அமுதவனும், உழவர்கரையில் புஷ்பலதாவும் போட்டியிடுகின்றனர். உழவர்கரை தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெற மறுத்துவிட்டதால், அத்தொகுதியில் விசிக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி