அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான 2026-27ஆம் கல்வியாண்டு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்.16ஆம் தேதி தொடங்கி செப்.24ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு அட்டவணையை அறிந்து, அதற்கேற்ப தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕