மக்கள் சந்திப்பு.. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சென்ற விஜய்

காஞ்சிபுரத்தில் தவெக தலைவர் விஜய் இன்று (நவ.23) மக்களைச் சந்திக்க இருக்கிறார். இதற்காக கூட்டம் நடக்கும் இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விஜய் வந்தடைந்துள்ளார். 11 மணிக்கு நிகழ்வு என அறிவிக்கப்பட்ட நிலையில் 10.30 மணிக்கே நிகழ்ச்சி அரங்கிற்கு விஜய் வந்தடைந்தார். கரூர் சம்பவத்திற்கு விஜய்யின் காலதாமதம் தான் காரணம் என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், இன்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வந்துள்ளார். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி