மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில், நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் 7.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பின்னர் ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி