உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நாளை உணவு வழங்க தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 2,000 முதல் 3,000 பேருக்கு விலையில்லா விருந்து அளிக்க வேண்டும் என்று தவெக மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். பசிப்பிணி போக்கும் நோக்கில் இந்த மக்கள் நலப்பணியை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.