தனியாருக்கு இணையாக ஆவின் பாலுக்கு ரூ.50 வழங்க கோரி போராட்டம்

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவினும் லிட்டருக்கு ரூ.50 கொள்முதல் விலை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அறிவித்த ரூ.3 விலை உயர்வு ஏமாற்றம் அளிப்பதாகவும், பாலுக்கு உரிய விலை தராமல் எம்.எல்.ஏ-க்களுக்குக் கார்கள் எதற்கு என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் ஆவினுக்குப் பால் வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕