மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பங்கேற்று கண்டன உரையாற்றி வருகிறார். இடதுசாரிகள் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு, அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறது.
மதுரை நகைக்கடை கொள்ளை.. விடிய விடிய விசாரணை