வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக: விரைவில் தவெக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, தவெகவினர் விரைவில் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த திருத்தத்தை கண்டித்து, இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் இன்று (நவ.11) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி